டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு ராஷ்டிரியா லோக் ஜனசக்தி கட்சி சார்பாக வண்ணாரப்பேட்டை வீரராகவன் தெரு கொடியேற்றி நலதிட்ட உதவி வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசியச் செயலாளர் ஜி.வி மணிமாறன், மாநில தலைவர் ஏபிஎஸ் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை வட சென்னை மாவட்ட தலைவர் சரவணன் ஒருங்கிணைத்தார், இதில் ரஷ்ய பானு விஜயலட்சுமி ஆனந்தி மற்றும் மாநில மாவட்ட நிர்வாக கலந்து கொண்டார்.
- பூந்தமல்லி தாலுக்கா செய்தியாளர் பாலமுருகன்
No comments:
Post a Comment