திருத்தணி அதிமுக ஒன்றிய செயலாளர் இ.என் கண்டிகை ஏ.ரவி பிறந்தநாள் கொண்டாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 April 2023

திருத்தணி அதிமுக ஒன்றிய செயலாளர் இ.என் கண்டிகை ஏ.ரவி பிறந்தநாள் கொண்டாட்டம்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றிய அதிமுக செயலாளர்  இ.என்.கண்டிகை ஏ.ரவி பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர், இந்தநிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒன்றிய அவைத்தலைவர் குப்பன், ஒன்றிய பொருளாளர் கோ.தாமோதரன், நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி முருக்கம்பட்டு கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் வேலஞ்சேரி பாலாஜி, பத்மாபுரம் சுரேஷ், கே.ஜி.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், துணை தலைவர் தூர்வசுலு, R.விஜியன், செருக்கானுர் ஏழுமலை, A.M. பேட்டை கேசவன், கொத்தூர் சதிஷ், கோராமங்கலம் காலனி டேனியல், மத்தூர் ராமநாதன், சிவா, அண்ணாமலை, சக்ரவர்த்தி, S. அக்ராஹாரம் சுப்பிரமணி, ஆனந்தன் கோராமங்கலம் பாலபத்திரி, தாடூர் கிளை செயலாளர் A. S.ரமணா, M. பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

- திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad