அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி ரமணா தலைமையில் தலைமையில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து கலந்துக்கொண்ட முஸ்லிம் மக்களுக்காக நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் மற்றும் திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.ஏன் கண்டிகை இரவி மற்றும் அக்கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் என ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி

No comments:
Post a Comment