திருவள்ளூர் மாவட்டம் ஆரணி முதல் நிலை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.சுகுமார், 1- வார்டு உறுப்பினர் -என்.அருணா, 2-வார்டு உறுப்பினர்-டி.கௌசல்யா, 3-வார்டு உறுப்பினர்-எஸ்.பிரபாவதி, 4-வார்டு உறுப்பினர் -க.கா.சதீஷ், 5-வார்டு உறுப்பினர்-தி.சுகன்யா, 6-வார்டு உறுப்பினர்-ர.சுபாஷினி, 8-வார்டு உறுப்பினர்-ப.சோ.முனுசாமி, 9-வார்டு உறுப்பினர்-ர.சுஜாதா, 10-வார்டு உறுப்பினர் -து கண்ணதாசன், 11-வார்டு உறுப்பினர்-என்.ரஹ்மான்கான், 12-கார்டு உறுப்பினர்-பூ.சந்தானலட்சுமி, 13-வார்டு உறுப்பினர்-நி.பொன்னரசி, 15-வார்டுஉறுப்பினர்-மு.குமார், வார்டுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆரணி முதல் நிலை பேரூராட்சி செயல்அலுவலர் ச.கலாதரன் பதில் அளித்தார் மற்றும் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்.டி.தியாகராயர் அவர்களின் 172 -வதுபிறந்த நாளை ஒட்டி அவர் படத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரிதுணைத் தலைவர் க.சுகுமார் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment