கோடை வெயிலை ஏழை எளிய மக்களுக்காக நீர் மோர் பந்தலை திறப்பு நிகழ்ச்சி திருத்தணி ஒன்றிய அதிமுக செயலாளர் இ.என்.கண்டிகை இரவி தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டு கே.ஜி.கண்டிகை பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பொருட்களை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் திருத்தணி நகர செயலாளர் டி.சௌந்தர்ராஜன்,பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி. சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் குப்பன், ஒன்றிய பொருளாளர் கோ.தாமோதரன், நிலவள வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி முருக்கம்பட்டு கருணாநிதி, ஒன்றிய நிர்வாகிகள் வேலஞ்சேரி பாலாஜி, பத்மாபுரம் சுரேஷ், திருத்தணி நகரம் L. T. ராஜ்குமார், கே.ஜி.கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர், துணை தலைவர் தூர்வசுலு, R.விஜியன், செருக்கானுர் ஏழுமலை, லோகநாதன், சிறுங்குமி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், சதிஷ், கூட்டுறவு சங்க தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன், பாபு, எ.எம். பேட்டை கேசவன், கொத்தூர் சதிஷ், கோராமங்கலம் காலனி டேனியல், மத்தூர் ராமநாதன், சிவா, அண்ணாமலை, சக்ரவர்த்தி, எஸ்.அக்ராஹாரம், சுப்பிரமணி, ஆனந்தன் கோராமங்கலம் பாலபத்திரி, பீரகுப்பம் சுப்பிரமணி, ராஜா, ஆதித்யா, ரமணா உள்ளிட்ட நிர்வாகிகள் கொண்டனர்.
இதில் ஒரு பகுதியாக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment