திருவள்ளூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமநாதபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி.மாரியம்மாள் வடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.நாராயணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எம்.நாகன், எம்.பாபு, கே.பத்மா, ஆர்.நிரோஷா, பி.கீதா, ஊராட்சி செயலாளர் எம்.எஸ்.குமார் மற்றும் பணி ஒருங்கிணைப்பாளர் விநாயகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment