அலமாதிஉணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 March 2023

அலமாதிஉணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.


உலக சிட்டுக்குருவி தினம் அலமாதி அமைந்துள்ள  உணவு மற்றும் பால்வளத்தொழில்நுட்ப கல்லூரியில் செங்குன்றம் வன கரக ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பாக அழைப்பாளராக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் முதல்வர் ந.குமரவேலு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், இந்த நிகழ்ச்சியில் நாட்டு நல பணி திட்ட அலுவலர்  இ.மாணிக்கவாசகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


விழாவில் பேராசிரியர்கள் சிவக்குமார் உதவி பேராசிரியர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர் உலக சிட்டுக்குருவி தினத்தின் பல் உயிர் பெருக்கத்தின் முக்கிய நிகழ்வான பறவைகளின் இனப்பெருக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது உலக சிட்டுக்குருவி அறிவில் இருந்து காப்பாற்றுவதற்காக அதில் இயற்கையின் சூழலில் இனப்பெருக்கம் செய்வதற்காகவும்பறவைகள் வர கூடிய இடங்களில்  அதற்கு உரிய தானியம் மற்றும் தண்ணீர் வைப்பதின் மூலம் பறவைகளை அழிவிலிருந்து காப்பாற்றலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தினர்இதில் மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பணியாளர்கள் வன சரக்க பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி. 

No comments:

Post a Comment

Post Top Ad