திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பம்மத்தகுளம் பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் பெருங்கோட்டை பொறுப்பாளர் தொழில்துறை பிரிவு டாக்டர் பண்ணை கணேசன் கலந்து கொண்டார் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் பொன்பாஸ்கர், மாவட்ட துணைத் தலைவர் பரமானந்தம், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மணலி புதுநகர் என்.ஜீவரத்தினம், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு பொறுப்பாளர் பி.கஜேந்திரன், தொழில்துறை பிரிவு மாவட்ட பொறுப்பாளர் திவாகரன், தொழில்துறை பிரிவு மாவட்ட செயலாளர் வி.பி.முனிராமன், மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய தலைவர்சிவராஜ், மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் குபேரன், மணலி புது நகரில் 15வது வட்டத் தலைவர் ஆர்.ராஜேஷ், முன்னிலையில் கிளைத் தலைவர்கள் என்.சிவா, ஜிஅசோக், எல்.சரவணன், கே.தீனா, ஸ்ரீதர், பெருமாள், ஜானகி, சீனிவாசன், ராஜசேகர், பிரகாஷ், மதன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment