உலக வனம் நாள் தினத்தை முன்னிட்டு கூனிபாளையத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 March 2023

உலக வனம் நாள் தினத்தை முன்னிட்டு கூனிபாளையத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது.


திருவள்ளூர் செங்குன்றம் வனசரகம் உலக வன நாள் தினம்  கூனிபாளையத்தில்கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேச்சுப்போட்டி கட்டுரை ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவள்ளூர் சார்பு ஆட்சியர் எ.கேத்ரின் சரண்யா ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார் மற்றும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


உதவி வன பாதுகாவலர் ஆர்.ராதை,  வன சரக அலுவலர் கிளெமெண்ட் எடிசன் மற்றும் வனசரக அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  


திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி 

No comments:

Post a Comment

Post Top Ad