திருவள்ளூர் கிழக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தொழில் பிரிவு ஆலோசனைக் கூட்டம் பாடி நல்லூரில் உள்ள மாநில தொழில் பிரிவு அலுவலகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் தலைமையில்நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் K.M.R.முத்துராஜ், பென்பாஸ்கர் தொழில் பிரிவு மாவட்டத்தலைவர் ஜீவரத்தினம், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை சிறப்பான முறையில் செய்து இருந்தார்.
சிறப்பு அழைப்பாளராக தொழில் பிரிவு மாநில செயலாளர் டாக்டர்பண்ணை கணேசன் மற்றும் தொழில் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் திவாகர், கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர், மாவட்ட துணைத் தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர், முனிராமன், சுந்தரமூர்த்தி, ஒன்றிய தலைவர் அசோக் மற்றும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் மாவட்ட பொது செயலாளர் மண்டல தலைவர்கள் மண்டல பொதுச் செயலாளர் தொழில் பிரிவு அணியை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment