இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகசெயலாளர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டுஏழையா எளிய மக்களுக்கு நலதட்ட உதவிகளை வழங்கிசிறப்புரையாற்றினார், மற்றும் பூவிருந்தவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கழக இலக்கிய அணி இணைசெயலாளர் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் ஆகியோர்கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்நடுக்குத்தகை கே.ஜி.ரமேஷ், மாநில மாணவர் அணி இணை செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட அவைத் தலைவர் நடுக்குத்தகை ம.ராஜி, மாவட்டத் துணைச் செயலாளர் காயத்ரிஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பா.நரேஷ்குமார், பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டிதேசிங்கு, திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுகசெயலாளர் ஆர்.ஜெயசீலன், திருவள்ளூர் வடக்கு ஒன்றியதிமுக செயலாளர்புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், வரவேற்புரை நல்கினார்.
மாவட்ட திமுகதுணை செயலாளர் வெங்கல்வி.ஜெ.சீனிவாசன், முன்னாள் பொறுப்பு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார், ஒன்றிய அவைத் தலைவர் பி.ஜி.முனுசாமி, ஒன்றியதுணை செயலாளர்கள் சுப்பிரமணி, வெங்கல் வி.நாகலிங்கம், எஸ்.உமாசீனிவாசன், ஒன்றிய பொருளாளர் ஆர்.லோகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கல்ஜி.பாஸ்கர், வழக்கறிஞர் கே.ஜி.அன்பு, வி.ஸ்ரீதர், எம்.நாராயணசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணி, எஸ்.ஆளவந்தான், ஆயில்சேரி எஸ்.ரகு, வழக்கறிஞர் ஏ.கே.எம்.சரத்குமார், வெங்கல் தளபதி வெங்கட் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொமக்கம்பேடு கே.என்.சரத்குமார் நன்றியுரை நல்கினார் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment