மதுரவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துப்பட்டு வட்டம் மதுரவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சாமி வீதி உலாவும் நடைபெற்றது இந்த நிகழ்வில் மதுரவாசல் ஊராட்சி மன்ற தலைவர்கீதா கணபதி வார்டு உறுப்பினர் எம்எஸ்வரதராஜன் மற்றும் வாட உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என யாரால் மலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி
No comments:
Post a Comment