திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு மண்டல் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட தலைவர் திரு அஸ்வின்குமார், மாவட்ட துணை தலைவர் திரு S.K.S மூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி திருமதி. வாசுகி, மாவட்ட பொருளாளர் திரு.மதுசூதனன், திரு.ஆனந்தசுவாமிகள், மண்டல் தலைவர் முருகன், மண்டல் பிராபரி சங்கீதா மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு, கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக்கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர், இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment