திருவள்ளூர் மாவட்டம் பத்தியால் பேட்டை பகுதியில் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் தினேஷ் அவரது 23 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது பத்தியால் பேட்டை நண்பர்கள் குழு சார்பில் தினேஷுக்கு மாலை அணிவித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு திருவள்ளூர் நகராட்சி 12.வது வார்டு கவுன்சிலர் தாமஸ், சால்வனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் அதே போல் பத்திரிக்கையாளர் அண்ணாதுரை, மகேஷ், விக்னேஷ், ஜீவா, வினோதினி, சஞ்சீவ் கயல்விழி, சீனிவாசன், சாய் கிரண், வைஷ்ணவி, ராமு, உள்ளிட்ட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment