திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெதூர் ஊராட்சியில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தால் அதனை தடுப் பதற்காக சுமார் ஆயிரக்கணக் கான மணல் மூட்டைகளை ஊரா ட்சி மன்றம் வளாகம் அருகே தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் மெதூர் ஊராட்சியில் பாதிப்பு குறித்த தகவல்களை ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன்,துணைத் தலைவர் உஷா சசிகுமார், ஊராட்சி செயலர் தமிழரசன் ஆகியோர் சேகரிப்பில் ஈடுபட்டு சீர் செய்ய தயார் நிலை யில் ஊராட்சி மன்ற அலுவலகத் தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment