திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணத்தினால் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தீவிரமாறிந்து காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையின் காரணமாக திருவள்ளூர், மாவட்டத்தில் பல்வேறு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்ட வந்த நிலையில் மீண்டும் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, அம்பத்தூர், உள்ளிட்ட உள்ள ஐந்து தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment