திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுப்பம்பட்டு ஊராட்சி இந்த ஊராட்சியின் பள்ளி கட்டிட ங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் பங்கேற்றார்.

அப்போது அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் சார்லஸ் ஆகியோர் ஊராட்சியில் சமுதாயக்கூடம் கட்டித் தருமாறும் சாலைக்கு நடுவே உள்ள டிரான்ஸ்பார்மரை (மின்மாற்றி) மாற்றி தருமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடு த்தனர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகஆட்சியர் தெரிவித்தார்
No comments:
Post a Comment