திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நேற்று நாட்டு மக்களுக்காக பாரத பிரதமர் அற்பணித்த மைசூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேற்று திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று சென்றது.
வந்தே பாரத் ரயிலை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தலைவர் திரு அஸ்வின் அவர்கள் தலைமையில் திருவாலங்காடு ஒன்றிய தலைவர் ஆர் பாண்டுரங்கன், திருவாலங்காடு ஒன்றிய அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் G. சுதாகர் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வந்தே பாரத் ரயிலை உற்சாகமாக வரவேற்றனர் .
No comments:
Post a Comment