திருத்தணி தாலுக்கா அடுத்த திருவலாங்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ள பெரிய களக்காட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை நந்தகுமார் தலைமையில் ஆயுத பூஜை நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெரிய களக்காட்டூர் ஊராட்சி பணி புரியும் துப்பறிவு பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் ஓ எச் ஆபரேட்டர்கள் மக்கள் நல பணியாளர்கள் என் ஆர் ஜி இ எஸ் பணி புரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இவர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசாக மிக்ஸி மற்றும் இனிப்பு பொருட்கள் அனைவருக்கும் பெரிய கலக்கட்டுர் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.
No comments:
Post a Comment