காட்டூர் ஊராட்சியில் 200 பேர் சிலம்பம் சுற்றி சாதனை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 October 2022

காட்டூர் ஊராட்சியில் 200 பேர் சிலம்பம் சுற்றி சாதனை.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது காட்டூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பொன்னேரி தாலுக்காவில்  உள்ள சுப்பிரமணியம் ஆசான் சிலம்பம் அகாடமி என்ற பயிற்சி நிலையங் களில் பயிற்சி பெற்ற சுமார் 200 மாணவ மாணவிகள்  ஒரு மணி நேரம் தொடர்ந்து  சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர். 


இந்நிகழ்ச்சியில் சிலம்பம் மாஸ்டர்கள் ராஜேஷ், குமரேசன், தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், துணைத் தலைவர் சண்முகம், கவுன்சிலர் நந்தினி, காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் பன்னீர்செல்வம், சப்இன்ஸ்பெக் டர் மகாலிங்கம், சாதனையாளர் அந்தோணி, ஆசிரியர் சதீஷ், கோபி நாயர், தலைமையாசிரியர் செல்லம்மாள், மற்றும் சுமன்,  இனியன், லேண்ட் டெவலப் மெண்டர் அசோக் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள்  வே. ஷாம் சுந்தர், பா ஷாம் சுந்தர், முன்னிலை வித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad