திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு திமுக சார்பில் மினிட் புத்தகம் வழங்கப்பட்டது.
இதனை திருவள்ளுர் கிழக்கு மாவட்டசெயலாளரும் கும்மிடிப் பூண்டி எம்எல்ஏ வுமான டி. ஜெ. கோவிந்தராஜன் ஏற்பாட்டில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா செல்வசேகரன் முன்னிலையில் 24 ஊராட்சியின் திமுக.கிளைகழகங்களுக்கு பதிவு புத்தகங்கள்வழங்கப்பட்டது. இதில் திமுக சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment