அப்பொழுது திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதில் அதிமுகவை சேர்ந்த முன்னால் எம் பி, எம் எல் ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஒன்றிய நகர,பிற அணி நிர்வாகிகள் மகளிரணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட சார்பில் தமிழகத்தின் மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment