திருவள்ளூர் மேற்கு மாவட்டம் குமணன்சாவடி மக்கள் கலை இலக்கியக் கழகம் புரச்சிகர மாணர் -இளைஞர் முன்னனி புதிய ஜனாயகத் தொழிலளர் முன்னனி மாநில ஒருங்கிணைப்புக் குழு மக்கள் அதிகாரம் தமிழ்நாடு- புதுவை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க -அம்பானி - அதானி -பாசிசம் முறியடிப்போம் மாநாடு நடைபெற்றது.
இதில் பேராசிரியர் மனிதநேய மக்கள் கட்சி எம்.எ.ஜவாஹிருல்லா MLA கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் மாநாடு சார்பில் இந்து ராஷ்டிரத்தை எதிர்கொள்வோம் என்ற புத்தகத்தை Vck மாநில தலைவர் தொல் திருமாவளவன் MP அவர்கள் வெளியிட பேராசிரியர் M.H அவர்கள் பெற்று கொண்டனர்.
No comments:
Post a Comment