திமுகவின் துணை பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர ஆ.ராசா அவர்கள் தொடர்ச்சியாக இந்துக்கள் மீதும் இந்து பெண்களையும் இழிவாக பேசி வருவதையொட்டி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவள்ளுர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு மண்டல் சார்பில் T5 திருவேற்காடு காவல் நிலையத்தில் மண்டல் தலைவர் முருகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று புகார் மனு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment