சிலம்பம் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

சிலம்பம் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஓராசிரியர் பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றனர், இவர்களுடன் சிலம்பம் சுற்றும் பயிற்சியாளர் கே காயத்ரி மற்றும் எல் அலிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad