ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 July 2022

ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வெட்டு கொடிக்கம்பத்தில் பெரியசாமி என்பவர் கொடிக்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சமூகத்திற்கு ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை 3 ஆயிரம் பேர் இதனால் அவதி அடைவதாக கூறி கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர் இவரது உறவினர்கள் மற்றும் இவரது ஜாதிக்காரர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இவர்களது ஜாதிக்காரர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad