திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் hஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக 2019 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 100 சதவிகிதம் இலக்கிய 3 அரசு ஆதிதிராவிட பள்ளிகளை சேர்ந்த 13 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை திருமதி வித்யா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திருமதி கலைச்செல்வி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Monday, 4 July 2022
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment