கவிஞர் R.தரணி அவர்களுக்கு கவிச்சுடர் கலைஞர் விருது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 June 2022

கவிஞர் R.தரணி அவர்களுக்கு கவிச்சுடர் கலைஞர் விருது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு பசுமை வாசல் ஃபவுண்டேஷன் திண்டுக்கல், தமிழ்நாடு பனைமரம் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை சேலம் அக்சஷ்யம் டிரஸ்ட் சேலம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் மாண்புமிகு தமிழக சுற்றுசூழல் அமைச்சர் திரு.சிவ.வீ மெய்யப்பன் அவர்கள் கையொப்பம் இட்டு கவிஞர் R.தரணி அவர்களுக்கு கவிச்சுடர் கலைஞர் விருது அளிக்கப்பட்டது. இவர் அரசு போக்குவரத்து துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் இவர் வித்யா ரத்னா, இலக்கிய செம்மல் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad