ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மெட் கோல்டு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர்அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அவருடன் ஆவடி மாநகராட்சி மேயர் திரு உதய குமார் மற்றும் திரு பேபி சேகர் ஆவடி கிழக்கு பகுதி செயலாளர் திருமதி அமுதா பேபி சேகர் மண்டல குழு தலைவர் அவடி மாமன்ற உறுப்பினர் திரு சக்திவேல் ஆவடி 8.மாமன்ற உறுப்பினர் அவருடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அனைத்து வகையான மருத்துவம் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று நிறுவன Dr.சுந்தரமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment