பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கத்தில் DRR அவன்யூ அட்கோ நகர் தனியார் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு தடுப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையில் ஸ்டோரேஜில் இன்று 26.06.22 காலை 10:30 மணி அளவில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெயிண்ட், மரக்கட்டைகளை, கெமிக்கல் எரிந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பூவிருந்தவல்லி அம்பத்தூர் தீயணைப்புத் துறையினர் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு தீயை அனைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment