திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெத்திகுப்பம் ஊராட்சி இந்த ஊராட்சியில் சாமிரெட்டிகண்டிகை நடேசன் தெரு சாலையின் பெயர் பலகைதிறப்புவிழாநடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் பெத்திகுப்பம் சங்கர் தலைமை தாங்கினார், பெத்திகுப்பம் துணைத் தலைவர் குணசேகரன், மற்றும் தனசேகரன், தயாளன், டில்லிபாபு, கணபதி, திருப்பதி, அன்பழகன், பிரதாப், சரவணன், மேகநாதன், அன்பு, செல்வம், ராஜா, டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment