திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்கிற 24 வயது இளைஞர் அங்கு உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலி.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நீர் சென்று கொண்டிருப்பதால் ஹரிஷ் உடல் அடித்துச் செல்லப்பட்டது.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அடித்து செல்லப்பட்ட ஹரீஷ் உடலை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment