திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாநில துணைத்தலைவர் டி.எல். சதாசிவலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர் அதாவது அன்னை சோனியா காந்தி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு,டெல்லி காங் கிரஸ் அலுவலகத்தில் காவல் துறை அத்துமீறல், அடக்குமுறை செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற து.
இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் சிறப்புரையாற்றி கண்டன கோஷம் எழுப்பினார், இதில் மாநில விவசாய அணி செயலாளர் தயாளன், எஸ்சி எஸ்டி மாநில செயலாளர் கஜேந்திரன், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமாரன், பண்டிக் காவ ணூர் ஊராட்சிமன்ற தலைவர் சதீஷ்குமார்,மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment