முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகர சார்பில் 10வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திருமதி.நளினி குருநாதன் அவர்களின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி.சா.மு.நாசர் அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் திரு.என்.இ.கே.மூர்த்தி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு .லயன் D.ரமேஷ், நகரமன்ற துணைத் தலைவர் திருமதி.ஆனந்தி ரமேஷ் , இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment