கருணாகரச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

கருணாகரச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது,  இதில் ஒரு படியாக திருவள்ளுர் மாவட்டம் கருணாகரச்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் , மதிப்பிற்குரிய பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad