இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஓபிசி அணி தலைவர் திரு. ஜெ. லோகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ராஜகுமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. அஸ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொது செயலாளர் திரு. லயன் சீனிவாசன், மாவட்ட செயலாளர் ஆர்யா சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் திரு. சீமான் மணி, மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. அபிலாஷ், மாநில மீனவர் அணி செயலாளர் திரு. வடிவேல், மாவட்ட பட்டியல் அணி தலைவர் திரு. ஆனந்தராஜ், மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் ரஞ்சித், ஆவடி மேற்கு மண்டல பிரபாரி திரு. சுமங்கலி பரத் மேற்கு மண்டல தலைவர் திரு. திரு. சீனிவாசன், மேற்கு மண்டல செயலாளர் சத்ய குமரவேல், மேற்கு மண்டல தொழில் பிரிவு தலைவர் வெங்கட், மாவட்ட இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், ஆவடி மேற்கு மண்டல் இளைஞரணி தலைவர் பிரபு, மேற்கு மண்டல நகர செயலாளர் நெல்லை ராஜா, மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, மாவட்ட செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ்.கே.எஸ். மூர்த்தி அவர்களது ஏற்பாட்டில், ஆவடி மேற்கு மண்டல் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் பாபு அவர்களது முன்னிலையில், ஆவடி சேக்காடு பகுதியில் அமைந்துள்ள சேவியர் பார்ட்டி அரங்கத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment