திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் முதலாவது புத்தக கண்காட்சி ஏப்ரல் 1-ல் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டும் விற்பனை செய்யும் புத்தகத்திற்கு 10% தள்ளுபடி செய்யப்பட்டும் இருக்கின்றது.
No comments:
Post a Comment