சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கீழ் அயனம்பாக்கத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அன்னாரின் திருவுருவ சிலைக்கு திருவேற்காடு நகர பாஜக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தி அதன்பின் பாஜக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் இராஜசிம்ம மகேந்திர (எ)அஷ்வின் மற்றும் மண்டல் பொறுப்பாளர் மெடிக்கல் கணேசன், மண்டல் தலைவர் முருகன் மற்றும் மாவட்ட,நகர,கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment