சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் திரு.ஆபிரஹாம் அவர்களை நேரில் சந்தித்த திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார் அவர்கள் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தியுள்ளார்.
அவருடன் SCTC தொழிற்சங்கத் தலைவர் திரு.வில்சன், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் முகமது தாரிக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment