அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் இலவம்பேடு, மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில்  ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத் தலைமையில்  திமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் போதை பொருள்  பழக்கத்தை கண்டித்தும்  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வியாபாரிகளிடையே பொதுமக்களிடையே துண்டு பிரசவங்களை அதிமுகவினர் வினியோகித்தனர் இதில் அதிமுக ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad