மாநில அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் வாழ்த்து. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 July 2024

மாநில அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் வாழ்த்து.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த உத்தண்டி கண்டிகை ( மற்றும் ) நாலூரில் Jask சிலம்பம் அகாடமி செயல்பட்டு வருகிறது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுழற்சி முறையில் சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்  இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில் கோயம்புத்தூர் கற்பகம்பாள் பல்கலைக்கழகத்தில் நடத்திய போட்டியில் பங்குபெற்று 21மாநில அளவிலான சிலம்ப போட்டியில் ஜூனியர் சீனியர்  பங்குபெற்றதில் 28 பேர் தங்கப்பதக்கம் வெள்ளி பதக்கம் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர் வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad