தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஒப்புதலோடு அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பரிந்துரை பேரில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜோர்தான் ஆலோசனை பேரில் திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Post Top Ad
Monday, 24 June 2024
Home
Unlabelled
திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக ஜெயராமன் நியமனம்.
திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக ஜெயராமன் நியமனம்.

About தமிழக குரல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment