ராகுல்காந்தியின் 54வது பிறந்த நாள் பனை விதை நடுவதற்கு நன்கொடை - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 June 2024

ராகுல்காந்தியின் 54வது பிறந்த நாள் பனை விதை நடுவதற்கு நன்கொடை


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி MP அவர்களின் 54ஆவது பிறந்தநாள் தினத்தையொட்டி  திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 54 பனை மரங்கள் நடுவதற்கு நன்கொடை மீஞ்சூர் வடக்கு வட்டார தலைவர் ஜெயசீலன் திருவள்ளூர் காங்கிரஸ் மீனவர் அணி மாவட்ட தலைவர்  ஜெயராமன் சார்பில் இயற்கை அரண்  சமூகநல கட்டளை பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு  வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad