இந்தக் கூட்டத்தில் முன்னிலைப் பொறுப்பையும் நிகழ்ச்சி ஏற்பாடினையும் செய்திருந்த எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி கலந்து கொண்டு தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.


நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் எண்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர்கள் டில்லிசங்கர், ஜமுனா அப்புன், சிவாஜி ,மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், வெங்கடேசன், சிவசங்கர், முன்னாள், ஒன்றிய பொருளாளர் ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி பி.வி.ரவிக்குமார் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சங்கர் துணை அமைப்பாளர்கள் இரா.அப்புன், ஞானசேகர், அசோக், லோகேஷ் மற்றும் மகளிர் அணி கிளை செயலாளர் பிரதிநிதிகள் திமுக தொண்டர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.ககணபதி.
No comments:
Post a Comment