திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கம் சின்மைய்யா நகரில் ஏ.வி.ஆர் தங்கும் விடுதி திறப்பு விழா நடைபெற்று. தங்கும் விடுதியின் உரிமையாளர் க.ஆழ்வார்சாமி அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும் பூவிருந்தம்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.


எல்லாபுரம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, முன்னாள் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோடுவெளி எம்.குமார் ஒன்றிய நிர்வாகிகள் டி.பாஸ்கர், வி.நாகலிங்கம், ஆர்.லோகநாதன், மாதரல் சீனு, கொமக்கம்பேடு தங்கராஜ், தாமரைப்பாக்கம் துளசிராமன் ஆயிலச்சேரி ரகுபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி,
No comments:
Post a Comment