அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி வி ரமணா தலைமையில் திமுக அரசை திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் கள்ளச் சாராயம் இறப்பு, கொலை, சட்டம்-ஒழுங்குசீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது, இதில் திருத்தணி ஒன்றிய செயலாளர் E. N. கண்டின்கை A. இரவி, திருத்தணி ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.


No comments:
Post a Comment