திருவள்ளூர் மாவட்டம், கூனாங்குப்பம் கிராமக்கள், பழவேற்காடு ஏரியில், மீன் பிடிக்க சுமார் ஒரு 6 மாதமாக எவ்வித காரணமின்றி, மீன் பிடிக்க தடையிருந்த நிலையில், புரட்சிபாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வ.செ.ராஜா தலைமையில், மாநில நிர்வாகிகள் பரணி, P.மாரி, K.M.ஶ்ரீதர், மதிவாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஊர்மக்களுடன், அரசு மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை திருப்பி அளிக்க நடைபயனமாக சென்றனர்.


No comments:
Post a Comment