திருவள்ளூர் மண்டல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் 20 21--20 22 ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மத் திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முருகன், திருவள்ளூர் இணைப்பதிவாளர் சண்முக வள்ளி, பொன்னேரி துணை பதி வாளர் ராஜ் நந்தினி, மற்றும் கூட் டுறவு சங்க துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்திலேயே அதிகமான அளவில் உர விற்ப னை செய்ததாக பொன்னேரி தாலுகாவில் உள்ள பனப்பாக்கம், கோளூர் கூட்டுறவு சங்க செயலா ளர் திருப்பதி, பாராட்டி பரிசு வழங்கினர்.

No comments:
Post a Comment