"நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" - என்ற திட்டத்தின் சார்பாக திருவேற்காடு நகராட்சியில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி மற்றும் கண்காட்சியினை மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் நகர மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி , திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது ..இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் நகராட்சி நிர்வாகிகள்.
பொதுமக்கள் கலந்துக்கொண்டனர் .
No comments:
Post a Comment