சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 June 2022

சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா.

திருவேற்காடு நகராட்சியில் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அவர்களின் ஏற்பாட்டில் திருவேற்காடு பகுதிக்குட்பட்ட மரக்கன்று நடும் விழாவை திருவேற்காடு நகரம் மன்றத் தலைவர்N.E.K. மூர்த்தி அவர்கள் தொடங்கி  தொடங்கி வைத்தார் அவருடன் முறை தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் நகராட்சி ஆணையர் H.ரமேஷ்  முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad